வேளாண்காடுகள்
வேளாண்காடுகள் என்பது மரங்களுக்கு இடையே வேளாண்பயிர்களை குறிப்பிட்ட இடைவெளியில் பயிரிடுவதாகும்.
பயன்கள்:-
1.இது நமக்கு உணவு அளிக்கின்றது.
2. இது கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கின்றது.
3. இது வீட்டிற்க்கு தேவையான விறகை அளிக்கின்றது.
4. இது நமக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றது.
5. வேளாண்காடுகள் பயிர்களை பாதுகாக்கும் அரணாகவிளங்குகிறது.
6. வேளாண்காடுகள் நீரோட்டத்தை தடுக்கிறது.
7. வேளாண்காடுகள் மழை நீர் வழிந்தோடி வேளாண் நிலப்பரப்பின் மேலே உள்ள ஊட்டசத்துக்கள் நிரைந்த மண்ணை அரித்துசெல்வதை தடுக்கிறது